How to prepare jangiri in tamil
- how to prepare jangiri in tamil
- how to make jangiri at home
- how to make jangiri
- how to cook puliyodharai in tamil
Jangri/ Jhangri is a popular diwali sweet....
- Advertisement -
இனிப்பு என்றாலே எல்லோருக்கும் விருப்பம் தான்.
பேக்ரி சுவையில் ஜாங்கிரி வீட்ல செய்ங்க | jangiri recipe in tamil | how to make jangiri in tamil | Diwali Sweets indru indian recipes tamil lil Jangiri Sweet.
கடைகளில் பலவகையான இனிப்புகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் விரும்பி, வாங்கி சுவைப்பது ஜாங்கிரியை தான். ருசியான ஜாங்கிரியை வீட்டிலேயே தயாரிக்கும் முறையை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 3 கோப்பை
அரிசி – 1 தேக்கரண்டி
மாவு புட் கலர் (உணவு நிறமி) – 1 சிட்டிகை
சர்க்கரை – 3 கோப்பை
ஏலக்காய் – 3
எண்ணெய் – தேவையான அளவு
- Advertisement -
பொருட்கள் தயாரிக்கும் நேரம்: 2 மணி நேரம்
சமைக்கும் நேரம்: 30 லிருந்து 45 நிமிடங்கள் வரை
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 4
ஜாங்கிரி செய்யும் முறை
1 லிருந்து 2 மணி நேரம் வரை உளுத்தம் பருப்புகளை நீரில் ஊறவைத்து, அதன் மீது இருக்கும் தோல்களை நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- Advertisement -
ஏலக்காய்களையும், சர்க்கரையையும் ஒன்றாக கலந்து நன்கு அரைத்து அடுப்பில் நெருப்பு மூட்டி, அதில் ஒரு வாணலியை வைத்து இந்த சர்க்கரை, ஏலக்காய் கலவையை கொட்டி பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும்.
இப்போது தோல் நீக்கப்பட்ட உளுத்தம்பருப்புகளை, அதிகம் நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
இதில் சிவப்பு நிற புட் கலர் எனப்படும் உண
- how to prepare jangiri
- how to prepare jangiri at home in tamil