How to prepare omapodi in tamil
Omapodi recipe in Tamil | Besan Sev Recipe in Tamil | Snacks Recipe in Tamil.!
ஓமப்பொடி | Omapodi Recipe in Tamil | Evening Snacks | Besan Sev #Omapodi #EveningSnacks #BesanSev #ஓமப்பொடி omapodi recipe in tamil,omapodi.- Advertisement -
ஓமப்பொடியை கடையில் தானே வாங்கி சாப்பிடுவோம். நம்முடைய வீட்டிலேயே குறைந்த அளவுகளில் பொருட்களை சேர்த்து ஓமப்பொடி செய்தால், நிறைய ஓமப்பொடி நமக்கு கிடைக்கும். இன்னும் கொஞ்ச நாட்களில் தீபாவளி வரப்போகிறது.
ஸ்வீட் காரத்தை நாமே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சந்தோஷப்படுவார்கள்.
5 years ago #diwalisnacks #diwali2021 #diwalisweetrecipe.
கூடவே உறவினர்களுக்கும் கொடுக்கலாம் அல்லவா. உங்க வீட்ல இந்த தீபாவளிக்கு ஓமப்பொடி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
இந்த ஓமப்பொடி செய்ய 1/4 கிலோ அளவு கடலை மாவுக்கு, 50 கிராம் அளவு அரிசி மாவு நமக்கு தேவைப்படும். வெறும் கடலை மாவை வைத்து ஓமப்பொடி செய்தாலும் சுவையாகத்தான் இருக்கும்.
இருப்பினும் மொறுமொறுப்பு தன்மை கொஞ்சம் கூடுதலாக கிடைக்க அரிசி மாவை சேர்த்துக் கொண்டால் ருசி இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.
- Advertisement -
முதலில் 1 ஸ்பூன் ஓமத்தை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து லேசாக நுணுக்கி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.
அது அப்படியே 30 நிமிடங்கள் ஊறட்டும்.
அடுத்தபடியாக ஒரு அகலமான பேஸினில் கடலை மாவு 1/4 கிலோ, அரிசி மாவு – 50 கிராம், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு இந்த பொருட்களை போட்டு முதலில் கலந்து விடுங்கள்.